சினிமா நான் சொன்னதே வேற! காசு வாங்குறோம்னு தெரியுமா.. அபிஷேக் ராஜா விளக்கம்! Exclusive பேட்டி By Admin - 11/06/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா பேசும்போது ‘இவர் தான் நாட்டிலேயே பெரிய paid reviewer’ என பிரசாந்தை கைகாட்டி கூறி இருந்தார். ‘நான் சொன்னதே வேற’ என அது பற்றி அவர் கொடுத்த விளக்கம் இதோ.