Home முக்கியச் செய்திகள் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அதிரடியாக கைது

சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அதிரடியாக கைது

0

காவல்துறை கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சதீஸ் கமகே (Sathish Gamage) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிரான பல்வேறு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version