Home இலங்கை சமூகம் கடற்றொழில் அமைச்சரின் செயற்பாடுகள் ஏற்புடையது அல்ல!

கடற்றொழில் அமைச்சரின் செயற்பாடுகள் ஏற்புடையது அல்ல!

0

உள்ளூர் இழுவைமடி தொழிலையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கடற்றொழில் அமைச்சரின் செயற்பாடுகள் ஏற்புடையது அல்ல எனவும், வடக்கு மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

மேலும் கடற்றொழில் தொடர்பில் அனுபவம் இல்லாத ஒருவரை கடற்றொழில் அமைச்சராக நியமித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, கடல் வளத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

NO COMMENTS

Exit mobile version