Home சினிமா மங்காத்தா பாட்டு போட்டு தளப‌தி Dance ஆடினார்… AK Birthday Special

மங்காத்தா பாட்டு போட்டு தளப‌தி Dance ஆடினார்… AK Birthday Special

0

நடிகர் அஜித்

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் அஜித். நேற்று மே 1, இவரது பிறந்தநாள் சூப்பராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள் ஸ்பெஷலாக அஜித்தின் திரைப்பயணம் பற்றிய நிறைய விஷயங்கள் குறித்து பிரபலங்கள் பகிர்ந்தார்கள்.

இந்த நிலையில் கலக்கப்போவது யாரு பிரபலமும், சீரியல் நடிகருமான நவீன், அஜித் பற்றியும், அவரது திரைப்பயணம் குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார்.

மங்காத்தா பாடல் போட்டு தளபதி டான்ஸ் ஆடிய விஷயத்தை எல்லாம் பகிர்ந்துள்ளார்.

இதோ நவீன் பேட்டி,

NO COMMENTS

Exit mobile version