சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் தர்ஷன். தனக்கு சிவகார்த்திகேயன் தான் எல்லாமே என அவர் தற்போது கூறி இருக்கிறார்.
அஜித் உடன் நடிக்க அவர் SK-விடம் கேட்டு தான் ஓகே சொன்னாராம். தர்ஷனின் முழு பேட்டி இதோ.
Source: https://cineulagam.com/article/actor-darshan-emotional-interview-1753052422
