Home சினிமா வெற்றிமாறன் தயாரித்த Bad Girl படத்திற்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெற்றிமாறன் தயாரித்த Bad Girl படத்திற்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு Bad Girl என்ற படத்தின் டீஸர் வெளியாகி சர்ச்சை ஆகி இருந்தது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெண் பாலியல் ஆசைகளுக்காக செய்யும் விஷயங்கள் தான் படத்தின் கதையாக இருந்தது.

டீஸர் வெளியானபோதே அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்களை தவறாக வழிநடத்தும் படம் இது, ரிலீஸ் ஆக கூடாது என பலரும் தெரிவித்தனர்.

நீதிமன்றம் உத்தரவு

 பேட் கேர்ள் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துக்கு இருக்கிறது.

இந்த படத்தின் டீசரை உடனே சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது நீதிமன்றம்.

NO COMMENTS

Exit mobile version