Home சினிமா அதிக வசூல் செய்த நடிகர் தனுஷின் திரைப்படங்கள்.. முதலிடத்தில் எந்த படம் உள்ளது தெரியுமா?

அதிக வசூல் செய்த நடிகர் தனுஷின் திரைப்படங்கள்.. முதலிடத்தில் எந்த படம் உள்ளது தெரியுமா?

0

தனுஷ்

கோலிவுட் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி இன்று ஹாலிவுட் வரை கால்பதித்துள்ளார் முன்னணி நடிகர் தனுஷ்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் தேரே இஷக் மெயின்.

இந்தியில் உருவாகியுள்ள இப்படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது. வருகிற 27ஆம் தேதி வெளிவரும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை ஹேமா ராஜ்குமாரின் கணவரை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம்

அதிக வசூல் செய்த படங்கள்

நடிகர் தனுஷ் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதில் பல படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், தனுஷ் நடிப்பில் வெளிவந்து அதிக வசூல் செய்த படங்கள் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

  • ராயன் – ரூ. 157 கோடி
  • குபேரா – ரூ. 138 கோடி
  • வாத்தி – ரூ. 116 கோடி
  • திருச்சிற்றம்பலம் – ரூ 101 கோடி
  • ராஞ்சனா – ரூ. 87 கோடி
  • கேப்டன் மில்லர் – ரூ. 75 கோடி
  • இட்லி கடை – ரூ. 71 கோடி
  • கர்ணன் – ரூ. 68 கோடி

NO COMMENTS

Exit mobile version