Home சினிமா நடிகர் தனுஷ் தனது கையில் கட்டியிருக்கும் ரோலக்ஸ் வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் தனுஷ் தனது கையில் கட்டியிருக்கும் ரோலக்ஸ் வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?

0

தனுஷ்

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் தனுஷ் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தார் நயன்தாரா.

நானும் ரவுடித்தான் பட பாடல்களை தனது திருமண வீடியோவில் பயன்படுத்திய வீடியோவிற்கு தனுஷ் ரூ. 10 கோடி கேட்டதாக கூறி பெரிய அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை, அவரது தந்தை கஸ்தூரி ராஜா மட்டும் ஒரு பேட்டியில் இந்த விவகாரம் குறித்து பேசியிருந்தார்.

வாட்ச் விலை

இந்த விஷயம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்க நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் பங்கேற்க இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்த திருமணத்தில் கலந்துகொள்ள நடிகர் தனுஷ் அணிந்து வந்த வாட்ச் விலை தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், தனுஷ் கையில் அணிந்திருந்த Rolex Day- Date 40 வாட்ச் விலை இந்திய மதிப்பில் ரூ. 1.35 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/actor-dhanush-luxury-car-price-details-1732611717

NO COMMENTS

Exit mobile version