Home சினிமா ஓடிடி ரிலீஸ் இல்லை.. அமீர் கான் படத்திற்கு வந்த அதிர்ச்சி அறிவிப்பு

ஓடிடி ரிலீஸ் இல்லை.. அமீர் கான் படத்திற்கு வந்த அதிர்ச்சி அறிவிப்பு

0

நடிகர் அமீர் கான் கடந்த சில வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது Sitaare Zameen Par என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படம் ஜூன் 20ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் அதன் ஓடிடி ரிலீஸ் பற்றி வந்த அறிவிப்பு எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

ஓடிடி ரிலீஸ்

இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் இல்லை என அறிவித்து இருக்கின்றனர். படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி எதிலும் படம் வராது.

ஆனால் 8 வாரத்திற்கு பின் youtubeல் மட்டும் payperview முறையில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version