Home சினிமா NANDHA to KANGUVA .. Suriya-ஓட வளர்ச்சி ரொம்ப பெருசு – Karunas Breaking Interview

NANDHA to KANGUVA .. Suriya-ஓட வளர்ச்சி ரொம்ப பெருசு – Karunas Breaking Interview

0

கருணாஸ்

தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கி பின் பல துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் உள்ளார்கள். அப்படி ஒரு காமெடியனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கருணாஸ். 

நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டுள்ள கருணாஸ் மகனும் இப்போது சினிமாவில் களமிறங்கிவிட்டார். 

நிறைய படங்களில் கமிட்டாகி நடித்துவரும் கருணாஸ், படங்கள் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் போன்றவற்றை குறித்து பேட்டி கொடுத்துள்ளார். 

இதோ அவரது பேட்டி, 

Source: https://cineulagam.com/article/actor-karunas-breaking-interview-1724494735

NO COMMENTS

Exit mobile version