நடிகர் கிருஷ்ணா
2008ம் ஆண்டு நீளன் இயக்கத்தில் வெளியான அலிபாபா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா.
அப்படத்தை தொடர்ந்து கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் வெப் தொடரிலும நடித்து வருகிறார்.
மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ
திருமணம்
பிஸியாக படங்களில் நடித்துவந்த கிருஷ்ணா மிகவும் சிம்பிளான முறையில் தனது திருமணத்தை முடித்துள்ளார்.
தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து புதிய ஆரம்பம் என பதிவிட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். ‘
A new Beginning ❤️ pic.twitter.com/H57uvgh8Em
— krishna (@Actor_Krishna) June 6, 2025
