Home சினிமா நடிகர் லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? இந்த சீரியல் நடிகை தானா

நடிகர் லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? இந்த சீரியல் நடிகை தானா

0

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் 90களில் கோலிவுட்டில் வலம் வந்தவர் லிவிங்ஸ்டன். அவர் தற்போதும் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினியின் லால் சலாம் படத்தில் நடித்து இருந்தார் அவர். அப்போது அவரது மனைவிக்கு ஹார்ட் அட்டாக் என்பது அறிந்து ரஜினி தான் பணம் கொடுத்து சிகிச்சைக்கு உதவி செய்தாராம். அதற்கு அவர் ரஜினிக்கு நன்றியும் கூறி இருந்தார்.

மகள்

லிவிங்ஸ்டனுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் ஜோவிடா லிவிங்ஸ்டன் பிரபல சீரியல் நடிகை என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

ஜோவிடா இதற்கு முன் அருவி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version