Home சினிமா குண்டாக இருந்த நடிகர் மோகன்லாலில் மகளா இது, ஒல்லியாகி அடையாளமே தெரியலையே.. லேட்டஸ்ட் போட்டோ

குண்டாக இருந்த நடிகர் மோகன்லாலில் மகளா இது, ஒல்லியாகி அடையாளமே தெரியலையே.. லேட்டஸ்ட் போட்டோ

0

மோகன்லால்

இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் மோகன்லால்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான எம்புரான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை நடத்தி பல சாதனைகளை புரிந்தது.
மலையாள சினிமாவில் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் மோகன்லால் முதன்மையானவராக உள்ளார்.

இவருக்கு பிரணவ், விஸ்மயா என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

பிரணவ் ஏற்கெனவே நடிகராக உள்ள நிலையில் அவரது மகளும் சினிமாவில் களமிறங்க இருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது.

லேட்டஸ்ட்

விஸ்மயா, ஜுட் ஆண்டனி இயக்கத்தில் தனது அப்பா மோகன்லால் தயாரிக்க துடக்கம் என்ற படம் நடிக்க உள்ளாராம்.

இந்த நிலையில் படு குண்டாக இருந்த விஸ்மயா தற்போது உடல்எடை குறைத்து ஆளே மாறியுள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 

Source: https://cineulagam.com/article/actor-mohanlal-daughter-latest-photo-viral-1751373791

NO COMMENTS

Exit mobile version