பிரேம்ஜி
எந்த படம் நடித்தாலும் தனக்கு ஒரு பிகர் கூட செட் ஆக மாட்டுது, என்ன கொடும சரவணன் இது என வருத்தப்பட்டவர் நடிகர் பிரேம்ஜி.
திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருந்து வந்த பிரேம்ஜிக்கும் இந்து என்பவருக்கும் அண்மையில் மிகவும் சிம்பிளாக முருகன் கோவிலில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்தின் போது நடிகர் பிரேம்ஜி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட கியூட் ஸ்டில்ஸ் இதோ,