Home சினிமா குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ள நடிகர் சூர்யா… போட்டோஸ் இதோ

குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ள நடிகர் சூர்யா… போட்டோஸ் இதோ

0

நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா.

கடைசியாக இவரது நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி இருந்தது, அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் சூர்யாவுடன், த்ரிஷா, சுவாசிகா, ஷிவதா, நட்டி நட்ராஜ், யோகிபாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்து வருகிறார்.

லேட்டஸ்ட்

சமீபத்தில் அகரம் பவுண்டேஷன் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சூர்யா தற்போது திருப்பதி சென்றுள்ளார்.

சூர்யாவை கண்டதும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சந்தோஷப்பட்டார்கள், அதோடு பக்தர் ஒருவர் சாமி சிலையை பரிசாக வழங்கினார். 

NO COMMENTS

Exit mobile version