Home சினிமா விஷால் கூட திருமணமா, அவரை நான் காதலிக்கிறேன்… நடிகை அபிநயா ஓபன் டாக்

விஷால் கூட திருமணமா, அவரை நான் காதலிக்கிறேன்… நடிகை அபிநயா ஓபன் டாக்

0

அபிநயா

தமிழ் சினிமாவில் நாடோடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா.

காது கேட்காமல் வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார். தமிழை தாண்டி பிற மொழி படங்களிலும் நடித்து மக்கள் கவனத்தை பெற்றுள்ளார்.

திருமணம்

சமீபத்தில் இவருக்கு பிரபல நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்ற வதந்தி பரவியது. இதுகுறித்து ஒரு பேட்டியில் அபிநயா கூறுகையில், நான் இப்போ ரிலேஷன்சிப்ல தான் இருக்கேன்.

54 வயது வரை திருமணமே வேண்டாம் என இருப்பது ஏன்?- நடிகை ஷோபனா ஓபன் டாக்

என்னோட சின்ன வயசு நண்பன் தான் பாய் பிரண்ட், 15 வருஷமா இந்த உறவு தொடர்கிறது. எனது நண்பர் அவர், அவரிடம் எந்த விஷயமாக இருந்தாலும் என்னால் பேச முடியும். எந்த விதமான ஜட்ஜ்மெண்டும் இருக்காது.

நாங்கள் இன்னும் எங்களோட கல்யாணம் பத்தி பிளான் எதுவும் செய்யவில்லை, அதுக்கெல்லாம் நேரம் உள்ளது.

நான் இன்னும் செய்ய வேண்டிய விஷயம் அதிகம் உள்ளது என பேசியுள்ளார்.
நடிகர் விஷாலுடன் என்னைப்பற்றி வரும் வதந்தி எல்லாம் ரொம்ப முட்டாள் தனமானது.

விஷால் எனக்க ப்ரபோஸ் பண்ணாரு, எங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுது என்ற செய்தி எல்லாம் நம்பாதீங்க என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version