குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வருகிறார் அனிகா சுரேந்திரன். இவர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அனிகா ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவு செய்து வரும் அனிகா, தற்போது அழகிய சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:
