Home சினிமா கருப்பு நிற சேலையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்

கருப்பு நிற சேலையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்

0

அஞ்சு குரியன்

மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

தற்போது இவர் கருப்பு நிற சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,     

NO COMMENTS

Exit mobile version