Home சினிமா கண்கவர் அழகில் அனுபமா பரமேஸ்வரன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட் ..

கண்கவர் அழகில் அனுபமா பரமேஸ்வரன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட் ..

0

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன்.

இந்த ஆண்டு டிராகன், Kishkindhapuri என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

மேலும், சமீபத்தில் பைசன் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் அனுபமா, இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கண்கவர் அழகில் அனுபமா பரமேஸ்வரன் எடுத்துக்கொண்ட இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version