Home சினிமா Ajith Sir அந்த Incident-க்கு அப்புறம்….- Bhavana Exclusive Interview

Ajith Sir அந்த Incident-க்கு அப்புறம்….- Bhavana Exclusive Interview

0

நடிகை பாவனா

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் வரவேற்கப்பட்ட நடிகைகளில் ஒருவர் பாவனா. அசல், தீபாவளி, சித்திரம் பேசுதடி போன்ற படங்களில் நடித்தாலும் சரியான வெற்றியை அவர் காணவில்லை என்று தான் கூற வேண்டும்.

இடையில் திருமணம் செய்துகொண்ட பாவனா சமீபகாலமாக நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறார்.

தற்போது நடிகை பாவனா நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு எக்ஸ்ளூசிங் பேட்டி கொடுத்துள்ளார். இதோ அவரது கலகலப்பான பேட்டி,

NO COMMENTS

Exit mobile version