Home சினிமா பிக்பாஸ் பிரபலமமும், நடிகையுமான பிந்து மாதவியின் அழகிய புகைப்படங்கள்

பிக்பாஸ் பிரபலமமும், நடிகையுமான பிந்து மாதவியின் அழகிய புகைப்படங்கள்

0

பிந்து மாதவி

பிந்து மாதவி தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஒரு கியூட்டான நடிகை. கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு, தேசிங்கு ராஜா, கழுகு 2, பக்கா, சவாலே சமாளி, ஜாக்சன் துரை என தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வந்தார்.

ஆனால் எந்த படமும் அவருக்கு பெரிய ரீச் கொடுக்கவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டவர் மக்களின் பேராதரவை பெற்றார்.

அதன்பிறகு நல்ல நல்ல படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தமிழ் பக்கமே காணவில்லை. ஆனால் இன்ஸ்டாவில் மட்டும் எப்போதும் ஆக்டீவாக புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

அதில் சில இதோ, 

Source: https://cineulagam.com/article/actress-bindu-madhavi-latest-instagram-photos-1714198130

NO COMMENTS

Exit mobile version