Home சினிமா வயதாகி ஆளே மாறிவிட்ட நடிகை தேவயாணி! 50 வயது லுக் பார்த்து ரசிகர்கள் ஷாக்

வயதாகி ஆளே மாறிவிட்ட நடிகை தேவயாணி! 50 வயது லுக் பார்த்து ரசிகர்கள் ஷாக்

0

நடிகை தேவயாணி ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் உட்பட ஏராளமான நடிகர்களுக்கு ஹீரோயினாக அவர் நடித்து இருக்கிறார்.

திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகி பல வருடங்களுக்கு பிறகு தேவயாணி ரீஎன்ட்ரி கொடுத்து சின்னத்திரையில் மட்டும் நடித்து வந்தார்.

வயதான லுக்

மேலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் அவர் தற்போது நடித்து வருகிறார். 50 வயதாகும் தேவயாணி தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அவர் நடித்து வருகிறார்.

அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் இதோ. 

Source: https://cineulagam.com/article/actress-devayani-age-50-latest-photo-1733163893

NO COMMENTS

Exit mobile version