Home சினிமா சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா..

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா..

0

கேப்ரியல்லா செல்லஸ்

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.

இவர் இந்த தொடரை முடித்த கையோடு தனது சொந்த ஊர் சென்றுவிட்டார், காரணம் அவர் கர்ப்பமாக உள்ளார்.

அண்மையில் இவருக்கு படு கோலாகலமாக சொந்த ஊரில் வளைகாப்பு நடந்துள்ளது, சுந்தரி சீரியல் பிரபலங்களும் அவரது வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இதோ பிரபலங்கள் கேப்ரியல்லாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோஸ்,

NO COMMENTS

Exit mobile version