Home சினிமா ஆடம்பரமான நடிகை ஜான்வி கபூரின் மும்பை வீட்டை பார்த்துள்ளீர்களா?… புகைப்படங்கள் இதோ

ஆடம்பரமான நடிகை ஜான்வி கபூரின் மும்பை வீட்டை பார்த்துள்ளீர்களா?… புகைப்படங்கள் இதோ

0

ஜான்வி கபூர்

தமிழ் சினிமாவில் 80களில் புகழின் உச்சத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

தமிழை தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நாயகியாக இருந்தவர் இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவரது மகள்கள் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டனர். ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் போதே அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்க தொடங்கிவிட்டார்.

பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியவர் சமீபத்தில் தென்னிந்தியா பக்கம் வந்து ஜுனியர் என்டிஆருடன் தேவாரா படத்தில் நடித்திருந்தார்.

அடுத்து ராம் சரணுடன் இணைந்து புதிய படம் ஒன்று நடித்து வருகிறார்.

மும்பை வீடு

மும்பையில் நடிகை ஜான்வி கபூருக்கு சொந்தமாக ஆடம்பர பங்களா உள்ளது. அவ்வப்போது அவர் தனது வீட்டில் எடுக்கும் சில புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தற்போது நாம் அவரது மும்பை வீட்டின் அழகிய புகைப்படங்களை காண்போம். 

NO COMMENTS

Exit mobile version