Home சினிமா நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனா இது! சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனா இது! சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க

0

கல்யாணி

பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சி தம்பதியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.

இவர் சினிமாவில் நாயகியாக தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின், நாகர்ஜுனாவின் மகன் அகிலுடன் இணைந்து ஹலோ என்ற படத்தில் நடித்தார்.

முதல் படம் நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து சித்ரலஹரி, ரணரங்கள் என படங்கள் நடித்தார்.

தமிழில் அவர் அறிமுகமான முதல் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் தான். பின் புத்தம் புதுக் காலை, மாநாடு போன்ற படங்களில் நடித்தார்.

கல்யாணியா இது? 

இந்த நிலையில், நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் என்பது குறித்து புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், கல்யாணியா இது, உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாதது போல் இருந்துள்ளாரே என கூறி வருகிறார்கள்.

Source: https://cineulagam.com/article/actress-kalyani-old-photos-goes-viral-1753943547

NO COMMENTS

Exit mobile version