Home இலங்கை சமூகம் திருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு

திருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு

0

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது இன்று (8) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை

சம்பவத்தில், திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதான அமரசிங்க ஆராச்சி லாகே சுமித் என்பவரே இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/man-s-body-recovered-in-trincomalee-1728390439

NO COMMENTS

Exit mobile version