Home சினிமா இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- பிறந்தநாள் ஸ்பெஷல்

இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- பிறந்தநாள் ஸ்பெஷல்

0

கல்யாணி பிரியதர்ஷன்

பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சி தம்பதியின் மகள் தான் கல்யாணி.

இவர் சினிமாவில் நாயகியாக அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான், நாகர்ஜுனாவின் மகன் அகிலுடன் இணைந்து ஹலோ என்ற படத்தில் நடித்தார்.

முதல் படம் நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து சித்ரலஹரி, ரணரங்கள் என படங்கள் நடித்தார்.

தமிழில் அவர் அறிமுகமான முதல் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் தான். பிறகு புத்தம் புதுக் காலை, மாநாடு என படங்கள் நடித்தார்.

சொத்து மதிப்பு

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதாவது அவரின் சொத்து ரூ. 12 கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version