Home சினிமா சென்சேஷன் நடிகை கயாடு லோஹர்.. மயக்கும் லுக்கில் போட்டோஷூட் ஸ்டில்கள்

சென்சேஷன் நடிகை கயாடு லோஹர்.. மயக்கும் லுக்கில் போட்டோஷூட் ஸ்டில்கள்

0

கயாடு லோஹர்

டிராகன் படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் நடிகை கயாடு லோஹர்.

இவர் மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளிவந்த டிராகன் படம் மாபெரும் வெற்றியை இவருக்கு தேடி கொடுத்துவிட்டது. இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது இவர் அழகிய உடையில் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இதோ,  

Source: https://cineulagam.com/article/actress-latest-photos-goes-viral-1743495782

NO COMMENTS

Exit mobile version