Home சினிமா நடிகை மீனாவின் அழகிய சிறு வயது புகைப்படங்கள்..

நடிகை மீனாவின் அழகிய சிறு வயது புகைப்படங்கள்..

0

குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, பின் கதாநாயகியாக அறிமுகமாகி 90ஸ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்த மீனாவின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத மீனாவின் சிறு வயது புகைப்படங்கள் இதோ..

NO COMMENTS

Exit mobile version