Home சினிமா பக்கா மாடர்ன் உடையில் கலக்கும் நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்

பக்கா மாடர்ன் உடையில் கலக்கும் நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்

0

மௌனி ராய்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பெற்ற இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிரபலமான பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை மௌனி ராய் அவருடைய காதலர் சூரஜ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து படங்கள் நடித்து வரும் மௌனி ராய் தற்போது, மிகவும் மாடர்ன் உடையில் இருக்கும் கண்கவரும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,      

Source: https://cineulagam.com/article/actress-mouni-latest-photos-in-modern-outfit-1748251203

NO COMMENTS

Exit mobile version