பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் இப்போது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. மயில் உண்மை தெரியவர கதையில் பரபரப்பின் உச்சமாக எபிசோட் செல்கிறது.
தற்போது நாம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியாக நடிக்கும் நடிகை நிரோஷாவின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.
