Home சினிமா கண்களால் ரசிகர்களை கவரும் நாயகி ரித்திகா சிங்கின் கலக்கல் போட்டோஸ்

கண்களால் ரசிகர்களை கவரும் நாயகி ரித்திகா சிங்கின் கலக்கல் போட்டோஸ்

0

சுதா கொங்கரா

கடந்த 2016ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தில் எழில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங்.

அதன்பின், விஜய் சேதுபதி ஜோடியாக ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என தொடர்ந்து படங்கள் நடித்தவர் கடைசியாக ரஜினியின் 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது, இவருடைய லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,  

NO COMMENTS

Exit mobile version