Home சினிமா ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் நடிகை சாக்ஷி அகர்வால் கிளாமர் போட்டோஷூட்.. புகைப்படங்கள் இதோ

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் நடிகை சாக்ஷி அகர்வால் கிளாமர் போட்டோஷூட்.. புகைப்படங்கள் இதோ

0

பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, பகீரா, Fire போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திரை பிரபலங்களில் சாக்ஷியும் ஒருவர். இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகும்.

இந்த நிலையில், ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் சாக்ஷி பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

Source: https://cineulagam.com/article/actress-sakshi-agarwal-latest-saree-photoshoot-1760252759

NO COMMENTS

Exit mobile version