Home சினிமா நடிகை சங்கவியின் கணவர், மகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்..

நடிகை சங்கவியின் கணவர், மகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்..

0

நடிகை சங்கவி

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகியாக வலம் வந்தவர் நடிகை சங்கவி.

இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரசிகன், நாட்டாமை, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

2008ஆம் ஆண்டுக்கு பின் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த வந்த சங்கவி, கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த கொளஞ்சி படத்தில் நடித்திருந்தார். இதன்பின் இதுவரை எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

குடும்ப புகைப்படம்

கடந்த 2016ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். இந்த நிலையில், நடிகை சங்கவி தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version