Home சினிமா மறைந்த நடிகை சரோஜா தேவியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்

மறைந்த நடிகை சரோஜா தேவியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்

0

சரோஜா தேவி

இன்று தென்னிந்திய சினிமா ரசிகர்கள் வருத்தப்படும் வகையில் ஒரு சோகமான விஷயம் வெளியானது. அதாவது கன்னடத்து பைங்கிலி சரோஜா தேவி அவர்களின் மறைவு செய்தி தான்.

87 வயதாகும் அவர் உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

சரி நாம் இப்போது சரோஜா தேவி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்களை காண்போம்.

NO COMMENTS

Exit mobile version