ஸ்ரீதேவி விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் மகளும், பிரபல நடிகையுமானவர் ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் திதித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகினார். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் போட்டோஷூட்
இந்த நிலையில், ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..
