Home சினிமா மெழுகு சிலையாக மாறிய நடிகை தமன்னா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

மெழுகு சிலையாக மாறிய நடிகை தமன்னா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

0

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக ஓடேலா 2 படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது Ranger, Vvan: Force of the Forrest மற்றும் ரோஹித் ஷெட்டியின் தலைப்பிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் தமன்னாவும் ஒருவர். இந்த நிலையில், தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். மெழுகு சிலை போல் போஸ் கொடுத்து தமன்னா எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ..

NO COMMENTS

Exit mobile version