Home சினிமா அம்மா நடிகை துளசி எடுத்த அதிர்ச்சி முடிவு! அப்படி ஒரு அறிவிப்பு

அம்மா நடிகை துளசி எடுத்த அதிர்ச்சி முடிவு! அப்படி ஒரு அறிவிப்பு

0

தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வருபவர் துளசி. அவர் பல படங்களில் அம்மா ரோல்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.

சுந்தரபாண்டியன், பண்ணையாரும் பத்மினியும், சர்க்கார், வெந்து தணிந்தது காடு உட்பட ஏராளமான தமிழ் படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

தனுஷ் மேனேஜர் சர்ச்சை.. சீரியல் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்

ஓய்வு

இந்நிலையில் தற்போது நடிகை துளசி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தான் டிசம்பர் 31ம் தேதி சினிமாவில் இருந்து ஓய்வு பெற போவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். 70களில் நடிக்க தொடங்கி, தற்போது அம்மா நடிகையாக கலக்கி வரும் துளசியின் திடீர் ஓய்வு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version