Home சினிமா பசங்க பட நடிகையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!!

பசங்க பட நடிகையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!!

0

வேகா

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பசங்க. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தனர்.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை வேகா நடித்திருப்பார்.

இவர் சரோஜா , வானம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். வேகா, தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

புகைப்படங்கள்

சினிமாவில் இருந்து விலகி இருந்த வேகா, தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இவர், கணவர் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படங்கள்..     

Source: https://cineulagam.com/article/actress-vega-latest-photos-viral-1724494551

NO COMMENTS

Exit mobile version