Home சினிமா Dhanush தவிர எல்லாருமே அசிங்க படுத்திருக்காங்க.. நடிகை வித்யூலேகா Breaking Interview

Dhanush தவிர எல்லாருமே அசிங்க படுத்திருக்காங்க.. நடிகை வித்யூலேகா Breaking Interview

0

வித்யூலேகா

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்.

அப்படி காமெடி நடிகை என்ற லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் நடிகை வித்யூலேகா, இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் காமெடி நடிகையாக நடித்து அசத்தியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார்.

ஆனால் இப்போதெல்லாம் கேரமாக பக்கம் இவர் வருவது இல்லை, ஆனால் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.

தற்போது  இவர் குண்டாக இருப்பதால் தான் சினிமாவில் அனுபவித்த கஷ்டம் என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதோ அவரது பேட்டி,

NO COMMENTS

Exit mobile version