Home சினிமா Vacation சென்றுள்ள நடிகை பூஜா ஹெக்டே.. வெளிவந்த வீடியோ இதோ

Vacation சென்றுள்ள நடிகை பூஜா ஹெக்டே.. வெளிவந்த வீடியோ இதோ

0

பூஜா ஹெக்டே

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ.

இப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இதை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் பூஜா நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடிகர் மாற்றம், ஷாக் தகவல் கூறிய இயக்குனர்… யார் மாற்றம்?

மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் காஞ்சனா 4 திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதுமட்டுமன்றி ரஜினியின் கூலி திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vacation 

முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது Vacation சென்றுள்ளார். விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் வீடியோவை பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

NO COMMENTS

Exit mobile version