சினிமா அழகிய உடையில் நிகழ்ச்சிக்கு வந்த அதிதி ராவ்.. ரசிகர்களை கவரும் ஸ்டில்கள் By Admin - 16/02/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை அதிதி ராவ் கடந்த வருடம் நடிகர் சித்தார்த்தை காதல் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஜோடியாக தான் செல்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிதி ராவ் அழகிய உடையில் சென்று இருக்கும் புகைப்படங்கள் இதோ.