சினிமா நடிகை அதிதி ஷங்கர் ட்ரெண்டி உடையில் போட்டோஷூட் By Admin - 05/01/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber அதிதி ஷங்கர் தற்போது நேசிப்பாயா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். அந்த படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது அந்த பட நிகழ்ச்சியில் அவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்கள் இதோ.