Home இலங்கை கல்வி நெடுந்தீவில் உலங்கு வானூர்தியில் எடுத்து செல்லப்பட்ட பரீட்சை விடைத்தாள்கள்

நெடுந்தீவில் உலங்கு வானூர்தியில் எடுத்து செல்லப்பட்ட பரீட்சை விடைத்தாள்கள்

0

நெடுந்தீவில்  2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

உலங்கு வானூர்தி

பரீட்சை நிறவடைந்ததும் தினமும் கடற்படை படகு மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற
விடைத்தாள் நேற்று (26) சீரற்ற காலநிலை காரணமாக கடல் வழியாக
எடுதுச்செல்ல முடியாமையால் விசேடமாக உலங்கு வானூர்தி முலம் எடுத்து
செல்லப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மகா வித்தியாலத்தில் க. பொ.த உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்ற
நிலையில் வித்தியாலய மைதானத்தில் உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டு விடைத்தாள்
எடுத்துச்செல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version