Home விளையாட்டு ஆப்கானிஸ்தான் – சிம்பாவே அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி

ஆப்கானிஸ்தான் – சிம்பாவே அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி

0

ஆப்கானிஸ்தான் (Afghanistan) மற்றும் சிம்பாப்வே (Zimbabwe) அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 2 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியீட்டியது.   

இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

கிரிக்கெட் போட்டி

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 232 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்நிலையில் இன்று மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது

இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான இரு டெஸ்ட் தொடர்கள் எதிர்வரும் 26 மற்றும் ஜனவரி 2ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version