Home சினிமா விருது வாங்க குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பிய அஜித்! ஏர்போர்ட் வீடியோ இதோ

விருது வாங்க குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பிய அஜித்! ஏர்போர்ட் வீடியோ இதோ

0

நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு திரும்பிய நிலையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியை பார்க்க சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் வந்து இருந்தார்.

அங்கு அவர் சிவகார்த்திகேயன் மற்றும் அவர் குடும்பத்தை சந்தித்த ஸ்டில்கள் வைரல் ஆனது.

குடும்பத்துடன் டெல்லிக்கு..

இந்நிலையில் சற்றுமுன் அஜித் தனது குடும்பத்துடன் விமானத்தில் டெல்லிக்கு கிளம்பினார். ஏர்போர்ட்டில் அவர்கள் இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், குடியரசு தலைவர் கையால் அந்த விருது வழங்கப்பட இருக்கிறது. அந்த விழாவில் கலந்துகொள்ள தான் அஜித் குடும்பம் தற்போது டெல்லிக்கு கிளம்பி இருக்கிறது.
  

NO COMMENTS

Exit mobile version