Home சினிமா தனது மனைவி பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த அஜித்.. என்ன தெரியுமா?

தனது மனைவி பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த அஜித்.. என்ன தெரியுமா?

0

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் அஜித்-ஷாலினி முக்கியமானவர்கள்.

நடிகை ஷாலினி பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே அதாவது தனது சினிமா பயண பீக் டைமில் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது, 22 ஆண்டுகளாக சினிமா பக்கமே ஷாலினியும் வரவில்லை. சமூக வலைதளங்களில் கூட இல்லாமல் இருந்தவர் சில வருடங்களுக்கு முன்பு தான் வந்தார்.

பரிசு

அண்மையில் நடிகை ஷாலினி தனது 44வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஷாலினி அஜித்தை தவிர தனது குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் அஜித் தனது மனைவிக்காக லெக்சஸ் காரை பரிசாக கொடுத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version