Home சினிமா விடாமுயற்சி ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் வெளிவந்த அஜித்தின் செல்பி வீடியோ… ரசிகர்களிடம் வைரல்

விடாமுயற்சி ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் வெளிவந்த அஜித்தின் செல்பி வீடியோ… ரசிகர்களிடம் வைரல்

0

நடிகர் அஜித்

விடாமுயற்சி படம் நேற்று (பிப்ரவரி 6) படு மாஸாக எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிவிட்டது.

முதல் நாள் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் என்பதால் விமர்சனங்கள் தாறுமாறாக வந்தது, அடுத்தடுத்த நாட்களில் மக்களின் தெளிவான விமர்சனங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் முதல் நாளில் இப்படம் ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 

வீடியோ

படம் ஒருபக்கம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க அஜித்தின் சூப்பர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வெளிநாட்டில் கார் ரேஸிற்கான பயிற்சி இடத்தில் இருந்து ஒரு செல்பி வீடியோ எடுத்துள்ளார் அஜித்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version