Home சினிமா கண்ணப்பா படத்தில் சிவனாக நடிக்க அக்ஷய் குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

கண்ணப்பா படத்தில் சிவனாக நடிக்க அக்ஷய் குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

கண்ணப்பா

இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் கண்ணப்பா.

இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். மேலும் பிரபாஸ், மோகன்லால், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, சரத்குமார், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அக்ஷய் குமார் வாங்கிய சம்பளம்

சிவ பெருமானுக்கு கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதைதான் இந்த கண்ணப்பா. இப்படத்தில் சிவனாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இது இவருடைய முதல் தெலுங்கு திரைப்படமாகும்.

இந்த நிலையில், இப்படத்தில் சிவனாக நடிக்க நடிகர் அக்ஷய் குமார் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 6 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/akshay-kumar-salary-for-kannappa-movie-1751266493

NO COMMENTS

Exit mobile version