Home சினிமா 17 வயதில் நான் செய்த தவறு, தனிப்பட்ட வாழ்க்கை பாதித்தது.. அமலாபால் உருக்கம்!

17 வயதில் நான் செய்த தவறு, தனிப்பட்ட வாழ்க்கை பாதித்தது.. அமலாபால் உருக்கம்!

0

அமலாபால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வந்தவர் திருமணம், குழந்தை என ஆன பின் படங்கள் பக்கம் அவ்வளவாக காணவில்லை.

முன்னதாக அமலா பால் தெரிவித்த சில கருத்துக்கள் இப்போது வைரலாகி வருகின்றன. அமலாபால் நடித்த சிந்து சமவெளி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

பெரும் எதிர்பார்ப்புடன் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

அமலாபால் உருக்கம்! 

இது குறித்து அமலாபால் கொடுத்த விளக்கம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” சிந்து சமவெளி படத்தில் நடித்து நான் தவறு செய்துவிட்டேன். அப்போது எனக்கு 17 வயது தான். இனி நான் ஒருபோதும் அத்தகைய வேடத்தில் நடிக்கக்கூடாது என முடிவு செய்துவிட்டேன்.

நான் மிகவும் பயந்தேன், அதற்கு எதிர்மறையான கருத்துகள் வந்தன. படத்தைப் பார்த்த பின் என் தந்தையும் சோகமாக இருந்தார். இந்தப் படம் என் தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்தது” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version